odisha ஒடிசா: ரூர்கேலா இரும்பு ஆலையில் நச்சு வாயு கசிந்து 4 பேர் பலி நமது நிருபர் ஜனவரி 6, 2021 ஒடிசா ரூர்கேலா இரும்பு ஆலையில் நச்சு வாயு கசிந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.